
பிளிப்கார்டில் அமோக சேல்ஸ் ஆபர்....!!! இன்னும் 3 நாட்களுக்கே மட்டுமே ...!!!
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தற்போது, சலுகை விலையில், 4 நாட்களுக்கு மட்டும் பொருட்களை விற்க முடிவு செய்து, நேற்று முதல் “BIG SHOPPING DAYS SALE “ மூலம் தற்போது பொருட்களை ஆன்லைன் மூலம் விற்று வருகிறது.
அதன்படி, தற்போது
ஐ போன் 7
32 GB- ரூ 55,000
128GB -ரூ 65,000
256 GB - ரூ 75,000
ஐ போன்வாங்குபவர்களுக்கு, 5,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்துள்ளது. மற்ற மாடல் ஐ போன்களும் குறைவான விலையில் கிடைகிறது.
MOTTO E3 Power
RS,7,499 (ரூ 500 குறைகப்பட்டுள்ளது) மேலும் எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால், பத்து சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
ASUS Zenfone 3 Laser
Rs 19,999 ரூபாய்க்கு கிடைத்த, ASUS Zenfone 3 Laser மொபைல் தற்போது, Rs 15,999 ரூபாயில் கிடைக்கிறது. மேலும் கூடுதலாக 10% ஆபர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை சலுகை விலையில் வாங்க முடியும்.
இந்த சலுகை , நேற்று முதல் ( 18.12.16 முதல் 21.12.16 ) வரை மட்டுமே என்பது குறிபிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.