3  தலை  4  கண்களுடன் பிறந்த  அதிசய  ஆட்டுக்குட்டி : ஆச்சர்யத்தில் ஈரோடு மக்கள்...!!!

 
Published : Dec 20, 2016, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
3  தலை  4  கண்களுடன் பிறந்த  அதிசய  ஆட்டுக்குட்டி : ஆச்சர்யத்தில் ஈரோடு மக்கள்...!!!

சுருக்கம்

3  தலை  4  கண்களுடன் பிறந்த  அதிசய  ஆட்டுக்குட்டி : ஆச்சர்யத்தில் ஈரோடு மக்கள்...!!!

ஈரோடிட்டில் உள்ள,   டி. என்  பாளையத்தை  சேர்ந்தவர்  சுப்பிரமணி , கூலி  கூலித்தொழிலாளியான  இவர்  ஆட்டுகுட்டிகளையும்  வளர்த்து வந்தார்.

இந்நிலையில் , தற்போது அவர்  வளர்த்து வந்த  ஆட்டு குட்டிகளில் , ஒரு ஆடு   2  குட்டிகளை  ஈன்றது. அதில் ஒன்று இயல்பாகவும்,  மற்றொன்று  பார்ப்பதற்கு  அதிசயமாகவும்  தோன்றியது.

 அந்த  குட்டி , மூன்று முகத்துடனும் , நான்கு  கண்களை  பெற்று காணப்படுகிறது.தலையின்  நடுப்பகுதியில்  இரண்டு கண்களும்,  பக்க  வாட்டில்  இரண்டு  கண்களும்  உண்டு .....

 இந்த  அதிசய  குட்டியை  பலரும் வந்து   ஆச்சர்யத்துடன்  பார்த்த  வண்ணம்  உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்