தாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..!காணக்கிடைக்காத வீடியோ..!

Published : Apr 16, 2019, 05:47 PM ISTUpdated : Apr 16, 2019, 05:49 PM IST
தாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..!காணக்கிடைக்காத  வீடியோ..!

சுருக்கம்

தாயின் வயிற்றுக்குள் இரண்டு குழந்தைகளும் சண்டையிடும் அழகிய காட்சியை ஸ்கேன் செய்யும்போது ரெக்கார்ட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர் பெற்றோர்கள்.  

தாயின் வயிற்றுக்குள் இரண்டு குழந்தைகளும் சண்டையிடும் அழகிய காட்சியை ஸ்கேன் செய்யும்போது ரெக்கார்ட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர் பெற்றோர்கள்.  இந்த வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் அவருடைய கர்ப்பிணி மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அப்போது ஸ்கேன் செய்தபோது கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும் அழகிய காட்சியை கண்டுள்ளனர். உடனடியாக தன்னுடைய மொபைல் போனை எடுத்து வீடியோவாக பதிவு செய்த அவர் தற்போது அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்து உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சமூகவலைத்தள வாசிகள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ மட்டும் இதுவரை இரண்டரை மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறந்துள்ள இந்த குழந்தைகளுக்கு செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர் பெற்றோர்கள்.

https://youtu.be/sS-4sWOgjCY

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்