துலாம் முதல் மீனம் வரை ..!

Published : Apr 16, 2019, 02:04 PM IST
துலாம் முதல் மீனம் வரை ..!

சுருக்கம்

புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிக்கும் நாள் இது. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்

துலாம் முதல் மீனம் வரை ..! 

துலாம் ராசி நேயர்களே...!

புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிக்கும் நாள் இது. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்

விருச்சக ராசி நேயர்களே..!

குடும்பத்தில் கலகலப்பாக இருக்கக்கூடிய சூழல் நிலவும். பணவரவு தேவையான அளவிற்கு வந்து சேரும். அரைகுறையாக நின்றுபோன சில வேலைகள் எல்லாம் முடிவுக்கு வரும்.

தனுசு ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் கோபம் அலட்சியப்போக்கு அனைத்தும் மாறும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் உங்களை மதிப்பார்கள். பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்ப ராசி நேயர்களே...!

தடைகளை தாண்டி முன்னேறும் நாள் இது. மன உறுதியுடன் செயல்பட்டு பல காரியங்களை முடிக்கும் நம்பிக்கை பிறக்கும். பண வரவு உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வது நல்லது.

மீனராசி நேயர்களே..!

அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள்.வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும் நாள் இது. பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!