சரியாக 15 நாட்களில்....! ஒளிர செய்யும் சிகப்பழகை கொடுக்கும் அற்புத ஜூஸ் இதோ..!

By thenmozhi gFirst Published Nov 12, 2018, 2:01 PM IST
Highlights

யாருக்கு தான் தன்னை அழகாக வைத்துக்கொள்ள பிடிக்காது. அதாவது மேக்கப்போட்டு அழகாக வைத்துக் கொள்வதை பற்றி பேசவில்லை...இயற்கையாகவே நம் சருமத்தை நல்ல ஆரோக்கியமாக, மின்னும் சருமத்தை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாமா வாங்க...

யாருக்கு தான் தன்னை அழகாக வைத்துக்கொள்ள பிடிக்காது. அதாவது மேக்கப்போட்டு அழகாக வைத்துக் கொள்வதை பற்றி பேசவில்லை...இயற்கையாகவே நம் சருமத்தை நல்ல ஆரோக்கியமாக, மின்னும் சருமத்தை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாமா வாங்க...

நம்முடைய சருமத்தை எப்போதும் மினுமினுப்பாக வைத்துக்கொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பழச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால் போதும்....

Latest Videos

கேரட் ஜூஸ் 

வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக கரும் புள்ளிகள் இல்லாமல், சருமத்தை சீராக வைத்துக்கொள்ளும்...ரத்த செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து சருமம் மினுமினுக்க செய்யும்.

 தக்காளி ஜூஸ் 

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க.....

லெமன் ஜூஸ் 

சருமத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஜூஸ் என்றால் அது லெமன் ஜூஸ்  தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 

ஆரஞ்சு  ஜூஸ் 


வெள்ளரி ஜூஸ்

ஸ்வீட் லைம் ஜூஸ் 
மாதுளை ஜூஸ் 

ஆப்பிள் ஜூஸ் 


திராட்சை ஜூஸ் 
பீட்ரூட் ஜூஸ்
பேபிகார்ன் ஜூஸ் - பேபிகார்ன் ஜூசை பொறுத்தவரையில், அதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், நம் சருமம் அத்தனை அழகு பெரும்.

பாலக்கீரை ஜூஸ்- சருமத்திற்கு ஆக சிறந்தது பாலக்கீரை ஜூஸ்
பர்கோலி -  நிறைய பேர் பர்கோலி வாங்கி உணவிற்கு பொரியல் போன்று செய்து சாப்பிடுவர்கள். எப்படி  சாப்பிட்டாலும் சரி, இதனை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் நம் சருமம் அதிக பொலிவை பெரும். அதனால் தான் இதற்கு ஸ்கின் ஒய்ட்னிங் பர்கொலி என்று கூட கூறுவார்கள். இதில் ஜூஸ் போட்டு குடிப்பது மிகவும் நல்லது 

பப்பாளி ஜூஸ் 

உருளைகிழங்கு மற்றும் இஞ்சி கலந்த ஜூஸ்...இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸ் வகைகளை குறித்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு ஜூஸ் குடித்து வாருங்கள்..ஒரே மாதத்தில் உங்கள் சருமத்தில் நிகழும் மாபெரும் பொலிவை நீங்களே பார்க்கலாம்.

click me!