நீங்கள் பிறந்த அதே நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் அதிர்ஷ்ட கடவுள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!

Published : Nov 10, 2018, 03:33 PM ISTUpdated : Nov 10, 2018, 03:34 PM IST
நீங்கள் பிறந்த அதே நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் அதிர்ஷ்ட கடவுள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!

சுருக்கம்

நம் நட்சத்திரத்திற்கு ஏற்ப அதிர்ஷ்ட கடவுள் யார் என்பதை தெரிந்துக்கொண்டு வணங்கலாம் வாங்க.......

நம் நட்சத்திரத்திற்கு ஏற்ப அதிர்ஷ்ட கடவுள் யார் என்பதை தெரிந்துக்கொண்டு வணங்கலாம் வாங்க.......

அசுவினி - அஸ்வத்தாமன் பிறந்தார். அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீசரஸ்வதி தேவி

பரணி - துரியோதனன்  பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.

கிருத்திகை - கார்த்திகேயன் பிறந்துள்ளார்.  அதிஷ்ட தெய்வம் - முருகப் பெருமான்.

ரோகிணி கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம்-  ஸ்ரீகிருஷ்ணன்.

மிருகசீரிடம்-  புருஷமிருகம் பிறந்ததுல். அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

திருவாதிரை - கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

புனர்பூசம் - ராமன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.

பூசம் - பரதன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

ஆயில்யம் - தர்மராஜா,லக்ஷ்மணன், சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன்.

மகம் - சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம்  ஸ்ரீசூரிய பகவான்.

பூரம் - பார்வதி, மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி

உத்திரம் - மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீமகாலட்சுமி தேவி.

அஸ்தம் - நகுலன் சகாதேவன், மற்றும் லவ குசன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.

சித்திரை - வில்வ மரம் பிறந்துள்ளது. அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

சசுவாதி - நரசிம்மர். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

விசாகம் - கணேசர்.  அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீமுருகப் பெருமான்.

அனுசம் - நந்தனம். அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீலட்சுமி நாரயணர்.

கேட்டை -  தர்மன் . அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீவராஹ பெருமாள்.

மூலம் - அனுமன் மற்றும் ராவணன். அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீஆஞ்சநேயர்.

பூராடம் - பிரகஸ்பதி .அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீஜம்புகேஸ்வரர்.

உத்திராடம் - சல்யன். அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீவிநாயகப் பெருமான்.

திருவோணம் நட்சத்திரத்தில்- வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீஹயக்கிரீவர்.

அவிட்டம் - துந்துபி வாத்தியம் பிறந்தது.  அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.

சதயம் - வருணன்,  அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் .

பூரட்டாதி - கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் - ஸ்ரீஏகபாதர்.

உத்திரட்டாதி - ஜடாயு மற்றும் காமதேனு. அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீமகாஈஸ்வரர்.

ரேவதி - அபிமன்யு மற்றும் சனிபகவான்.  அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Costliest Sarees : காரை விட காஸ்ட்லியான புடவைகள்! ஒரு புடவை 40 லட்சமாம்!
Parenting Tips: பெற்றோர்களே உஷார்! குழந்தைங்க முன்னாடி இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!