மாணவர்களே ரெடியா இருங்க..! வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு..!

Published : Apr 16, 2019, 06:53 PM IST
மாணவர்களே ரெடியா இருங்க..! வரும் வெள்ளிக்கிழமை  வெளியாகிறது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு..!

சுருக்கம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 9 .30   மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 9 .30   மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் விடுமுறை நாட்களை ஜாலியாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக நடந்து முடிந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்தது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி காலை 9 .30 மணிக்கு  வெளியாக உள்ளது அதன்படி http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேவையான பதினெட்டாம் தேதி அடுத்த நாளே தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்