12 ராசியினருக்கும் பக்காவான ராசிப்பலன் இதோ..!

Published : Sep 11, 2019, 01:57 PM IST
12 ராசியினருக்கும் பக்காவான ராசிப்பலன் இதோ..!

சுருக்கம்

எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க முயற்சி செய்வீர்கள்.   

12 ராசியினருக்கும் பக்காவான ராசிப்பலன் இதோ..! 1

மேஷ ராசி நேயர்களே...!

நீண்டநாட்களாக தொல்லை தந்த வாகனத்தை சரி செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி குவிப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க முயற்சி செய்வீர்கள். 

மிதுன ராசி நேயர்களே..!

சகோதரர்கள் நண்பர்கள் உடனான மனக்கசப்பு நீங்கும். அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்துபோகும். வேலைச்சுமை அதிகரிக்கும். சில பொறுப்புகள் கூடும்.

கடக ராசி நேயர்களே...!

ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அரைகுறையாக நின்றுபோன சில காரியங்கள் விரைந்து முடிப்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் முக்கிய பிரமுகர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். வழக்கு விவகாரங்களில் விரைவில் தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கன்னி ராசி நேயர்களே...!

பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு உயரக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உறவினர் வீட்டு விசேஷம் முன்நிறுத்தி நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவது நல்லது 

விருச்சிக ராசி நேயர்களே...!

நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரர்களால் முக்கிய காரியங்கள் நிறைவேறும். பழைய கடனில் இருந்து ஒரு பகுதியை அடைத்து  பெருமூச்சு விடுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பிரச்சினைகள், எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறும் நாள், எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டு, சிலருக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு, திடீர் பயணங்கள் ஏற்பட நேரிடலாம்.

மகர ராசி நேயர்களே..!

மற்றவர்கள் உங்களை தரக்குறைவாக பேசுவதாக நினைத்து மனம் கலங்காதீர்கள். 
அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். அவ்வப்போது சில குழப்பங்கள் வந்து போகலாம்.

கும்ப ராசி நேயர்களே..! 

ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். விலகியிருந்த பழைய சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள்.

மீனராசி நேயர்களே...!

பழைய இனிமையான நிகழ்வுகளை அடிக்கடி நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள் உறவினர்கள் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க