100  ஆண்டை கடக்கும் இந்திய ஆப்பிள் .......!!!

 
Published : Nov 03, 2016, 03:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
100  ஆண்டை கடக்கும் இந்திய ஆப்பிள் .......!!!

சுருக்கம்

100  ஆண்டை கடக்கும் இந்திய ஆப்பிள் .......!!!

எல்லோருக்கும் பிடித்த ஆப்பிள் விளையும் இடம் கண்டிப்பா தென்னிந்தியா  கிடையாது. வட  மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தில் அதிகம்  விளையும்  ஆப்பிள் எத்தனை ஆண்டுகளாக, இந்தியாவில்  விளைச்சலை  கொடுத்து  வருகிறது  என தெரியுமா......

அதாவது, 1916 ஆம் ஆண்டு அமெரிக்காவிருந்து தான் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கு முதல் முதலாக ஆப்பிள் வந்திருக்கிறது. அன்று முதல் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தொடர்ந்து ஆப்பிள் விளைச்சல் நடந்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே ஆசியாவில் ஆப்பிள் விளையத்தொடங்கியுள்ளது.பின்னர்  அங்கிருந்து  அமெரிக்காவுக்கு  கொண்டு  சென்ற பிறகு, அமெரிக்காவிலும்  ஆப்பிள்  விளைச்சல்  அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  2016   ஆம்  ஆண்டு  முடிய, இந்தியாவில்  ஆப்பிள்  விளைச்சல் 100  ஆண்டுகளை நிறைவு   செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.......

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Warts Removal Tips : வலியில்லாம 'மருக்கள்' உதிர இந்த ஒரு பொருள் போதும்! இனி வரவே வராது!
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு