உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. குழாய் பதிக்கும் பணி நிறைவு - தொழிலாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்!

By Ansgar R  |  First Published Nov 28, 2023, 2:39 PM IST

Uttarakhand Tunnel Rescue : சுமார் 17 நாட்களாக நடந்து வந்த மீட்பு பணியில் மாபெரும் முன்னேற்றமாக, உள்ளே சிக்கி உள்ள பணியாளர்களை வெளியே கொண்டு வர பைப் அமைப்பு போடும் பணி தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

Uttarakhand Tunnel Rescuers Dig Through Debris Pipe laying work completed ans

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சுமார் 17 நாட்களாக சிக்கி உள்ள 41 பணியாளர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்துள்ள மீட்பு குழுவினர், அவர்களை வெளியே கொண்டு வர பைப் அமைக்கும் பணியை தற்போது நிறைவு செய்துள்ளனர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image