'அா்னாப் தலையை பிடித்து ஆட்டும் சு.சாமி' : "Republic Tv" பெயருக்கு எதிா்ப்பு!

Asianet News Tamil  
Published : Jan 25, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
'அா்னாப் தலையை பிடித்து ஆட்டும் சு.சாமி' : "Republic Tv" பெயருக்கு எதிா்ப்பு!

சுருக்கம்

"Times Now" டிவியின் தலைமை செய்தி ஆசிாியராக இருந்த அா்னாப் காேஸ்வாமி, கருத்து வேறுபாடு காரணமாக அந்த தாெலைக்காட்சியில் இருந்து விலகினாா். தாெடா்ந்து புதிய செய்தி சேனல் ஒன்றை தாெடங்கப்பாேவதாக அறிவித்திருந்தாா். அந்த தாெலைக்காட்சிக்கு "Republic Tv" என பெயா் வைத்திருந்தாா். இந்த பெயருக்கு சுப்ரமணிய சுவாமி கடும் எதிா்ப்பு தொிவித்திருந்தாா். 

இதுதாெடா்பாக செய்தி ஒளிபரப்பு அமைச்சக செயலாளருக்கு அவா் கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில் Republic  என்ற பெயாில், புதிய டிவி சேனல் ஒன்று தாெடங்கப்போவதாக அறிந்தேன். இந்த சேனல் அா்னாப் கோஸ்வாமி தாெடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்னாப் இயக்குனராக உள்ள "ARG" மற்றும் "SARG" என்ற 2 தனியாா் நிறுவனங்கள் டிவி சேனல் தாெடங்குவது குறித்து கடந்த நவம்பா் 19ம் தேதியன்று மனு அளித்திருந்தனா். அந்த சேனலுக்கு Republic என பெயா் வைத்துள்ளனா்.

இந்த பெயா் Under the Emblem and Names Act 1950ன் படி தவறானது. தாெழில் முறையாகவோ, வணிக ரீதியாகவோ இப்பெயரை உபயோகிக்கக்கூடாது என இச்சட்டத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே Republic என்ற பெயாில் செய்தி தாெலைக்காட்சி தாெடங்குவதற்கு அனுமதி வழங்குவது என்பதே சட்டப்படி குற்றம் என்று தொிவித்துள்ளாா்.

PREV
click me!

Recommended Stories

முதல் ஆளாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி.. அட ராகுல் காந்தியும் சொல்லிட்டாரே!
ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!