ரிசர்வ் பேங்க்-ல் வேலை... இந்த வெப்சைட்டில் opportunities.rbi.org.in பாருங்க...

Published : Dec 26, 2018, 12:59 PM ISTUpdated : Dec 26, 2018, 01:01 PM IST
ரிசர்வ் பேங்க்-ல் வேலை... இந்த வெப்சைட்டில்  opportunities.rbi.org.in  பாருங்க...

சுருக்கம்

ரிசர்வ் வங்கியின் இணையதள https://opportunities.rbi.org.in/ இந்த லிங்க்கை கிளிக் செய்து  பார்த்துத் தெரிந்துகொள்வோம்.  

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 63 கிரேடு C பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: மொத்தம் 61

பணியின் தன்மை: கிரேடு சி (பல்வேறு துறைகள்)

கல்வித் தகுதி: வணிகவியல், பொருளாதாரம் கணிதம், புள்ளியியல், நிதியியல் துறையில் முதுகலை பட்டம், மற்றும் கணினி அறிவியல் துறையில் பிஇ அல்லது பிடெக்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 08.01.2019

மேலும் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதள https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3613 இந்த லிங்க்கை கிளிக் செய்து  பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!