
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இன்று காசி தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் எம்பியும், இசை ஞானியுமான இளையராஜா பேசினார். இந்த நிகழ்வுக்கு மத்திய கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான பண்டைய கால ஆன்மீக தொடர்பும்; காசி தமிழ் சங்கமும் ஒரு பார்வை!!
Kashi Tamil Sangamam: காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவுக்கு முதல்முறையாக தமிழர் நியமனம்
Kashi Tamil Sangamam: பனாராஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு தனி இருக்கை!: பிரதமர் மோடி அறிவிப்பு