"விரைவில் புது 1000 ரூபாய்" - மத்திய அரசு தொடர் அதிரடி...!!!

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 02:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
"விரைவில் புது 1000 ரூபாய்" - மத்திய அரசு தொடர் அதிரடி...!!!

சுருக்கம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் கையில் வைத்திருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிவிட்டு இன்று முதல் புதிய நோட்டுக்களை பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து வங்கிகளிலும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கால நீட்டிப்பு டிசம்பர் 30ம் தேதி வரை தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என பொருளாதார நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் புதிய வண்ணத்திலும், புதிய வடிவத்திலும் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!