”மைக்” என நினைத்து “டார்ச் லைட்”டில் பேசிய மம்தா பானர்ஜி..! வைரல் வீடியோ..!

Asianet News Tamil  
Published : Dec 01, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
”மைக்” என நினைத்து “டார்ச் லைட்”டில் பேசிய மம்தா பானர்ஜி..! வைரல் வீடியோ..!

சுருக்கம்

mamata banerjee speak using torch light

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மைக் என நினைத்து டார்ச் விளக்கை பிடித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விழா மேடையொன்றில் ஏறி, பேச முனைந்தார். அப்போது, அவரது அருகில் இருந்த பாதுகாவலர்களில் ஒருவரின் கையில் இருந்ததை மைக் என நினைத்து வேகமாக வாங்கி பேச தொடங்கினார். அவரது முகத்தில் வெளிச்சம் பட்டவுடன், அதை டார்ச் விளக்கு என உணர்ந்து அதை கொடுத்துவிட்டு பின்னர் மைக்கை வாங்கி பேசினார். 

மைக் என நினைத்து அவசரத்தில் டார்ச் விளக்கை வாங்கி பேசினார். 16 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">She has got Midas Touch. Can convert torch into mic 😂😂 <a href="https://t.co/VKE3MTgCtB">pic.twitter.com/VKE3MTgCtB</a></p>&mdash; Ranjeet (डाबर तेल के थोक विक्रेता) (@life_hacker23) <a href="https://twitter.com/life_hacker23/status/935766339490402304?ref_src=twsrc%5Etfw">November 29, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!