விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி…. நெல், பருத்தியின் குறைந்தபட்ச விலையை உயர்த்தியது மத்தியஅரசு

 
Published : Jun 20, 2017, 09:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி…. நெல், பருத்தியின் குறைந்தபட்ச விலையை உயர்த்தியது மத்தியஅரசு

சுருக்கம்

Good news for former Central govt Increased rice rate

நெல், பருத்தி மற்றும் மற்றும் சில தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ம.பி.,யில் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானார்கள். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

நெல்லுக்கு ரூ.1550

இந்நிலையில், நெல், பருத்தி மற்றும் சில தானியங்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

00 கிலோவுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையானது, நெல்லுக்கு லை 5.4 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1,550 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பருத்தி, சோளம்

பருத்தியின் குறைந்தபட்ச ஆதார விலை 3.8 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.4,320 ஆகவும், சோயாபீன்ஸ் விலை 9.9 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.3,050 ஆகவும், சோளம் விலை 7.1 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1,425 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசின் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

---

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!