Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!

By Raghupati R  |  First Published Jan 23, 2023, 6:16 PM IST

இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


காதல் ஜோடி ஒன்று பைக்கில் சில்மிஷம் செய்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் பைக்கில் காதல் ஜோடி ஒன்று சில்மிஷம்  செய்யும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் சம்பந்தப்பட்ட காதல் ஜோடியை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரித்ததில் இந்த பைக் ஒரு திருட்டு பைக் என்று தெரிய வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!

இதுகுறித்து துர்க் எஸ்.பி அபிஷேக் பல்லவ் கூறும்போது, ஜாவேத் என்பவர்  தனது காதலியுடன் சுற்றித் திரிவதற்கும், அவளைக் கவரவும் 1.5 லட்சம் பைக்கை ஒன்பதாயிரத்திற்கு வாங்கியுள்ளார். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த ஜோடியின் பின்னால் செல்லும் மற்றொரு வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது. இதுபோன்று பொது இடங்களில் மக்களை அச்சறுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க..அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு

இதையும் படிங்க..மாமியார் வீட்டுக்கு போன மனைவி.. திரும்ப வராததால் அந்தரங்க உறுப்பை அறுத்துக்கொண்ட கணவன் - அதிர்ச்சி சம்பவம்

click me!