”புஸ்” என்று ”சூ”வில் இருந்து வெளியே வந்த நாகப்பாம்பு.. அப்பற்றம் என்னாச்சு தெரியுமா..? வைரல் வீடியோ..

By Thanalakshmi V  |  First Published Oct 10, 2022, 2:35 PM IST

கர்நாடக மாநிலம் மைசூரில் காலணிக்குள் நாகப்பாம்பு ஒன்று,சுருண்டு இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 


கர்நாடகா மாநிலம் மைசூரில் காலணிக்குள் நாகப்பாம்பு ஒன்று,சுருண்டு இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மைசூரில் வீட்டிற்கு வெளியே விட்டு சென்றிருந்த சூ-விற்குள் நாகப்பாம்பு ஒன்று சுருண்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இரும்பு இடுக்கியை பயன்படுத்தி, காலணியை தட்டியதில் அது வெளியே வந்தது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:கோவில் ”சைவ முதலை பபியா ” அகால மரணம்.. பக்தர்கள் வேதனை..

பின்னர் அதனை லாவகமாக பிடித்து, பாட்டிலில் அடைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aaj Tak (@aajtak)

click me!