பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 வரை மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 வரை மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் சிறுபான்மை இனத்தவருக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிறுபான்மையின மாணவர்களுக்கு, ப்ரீ மெட்ரிக் உதவித் தொகை (Pre Matric Scholarships Scheme for Minorities), போஸ்ட் மெட்ரிக் சிறுபான்மையின உதவித் தொகை, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான உதவித்தொகை (Merit Cum Means Scholarship For Professional and Technical Courses) மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை (BEGUM HAZRAT MAHAL NATIONAL SCHOLARSHIP) ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: தமிழ்நாடு மோசம்.! துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை - சர்ச்சையை கிளப்பிய பன்வாரிலால் புரோகித்
கல்வித் தகுதியில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஜெயின்கள், பார்சிக்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவரின் வசிப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தைச் சார்ந்தே உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதிகள்:
இதையும் படிங்க: 20 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர்.. கதறும் 90ஸ் கிட்ஸ்.!
ஆவணங்களின் விவரம்: