அடப்பாவிகளா..!! ஆன்லைனில் விற்பனைக்கு வந்த புது 2000 ரூபாய் நோட்டு..!!!

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
அடப்பாவிகளா..!! ஆன்லைனில் விற்பனைக்கு வந்த புது 2000 ரூபாய் நோட்டு..!!!

சுருக்கம்

இணையதளத்தில் எல்லாமே வாங்கலாம் என்ற நிலையில் தற்போது தேவையை குறிவைத்து 2000 ரூபாய் நோட்டு கட்டு விற்பனைக்கு  என்று OLX தளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

வீட்டில் இருந்தப்படியே அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தையும் இணையதளம் மூலம் பெறலாம். இந்நிலையில் OLX நிறுவனம் மூலம் பழைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அதிகம். சில்லரை தட்டுபாடும் பணம் தேவையும் பொதுமக்களை மக்களை மிகவும் சிரமப்படுத்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து 8 நாட்கள் ஆன பிறகும் பொதுமக்களின் அவல் நிலை மாறவில்லை.

இந்த தேவையை பயன்படுத்தி இணையதளத்தில் 2000 ரூபாய் நோட்டு கட்டு விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் 2000 ரூபாய் நோட்டு கட்டு வீடு தேடி வரும் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பழைய நாயணங்கள் விற்பனை செய்வது உண்டு, ஆனால் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டை விற்பனை செய்ய நினைத்தது இதுவே முதல்முறை ஆகும்.

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?