கனடா பிரதமர் போட்ட "செம டான்ஸ்"..! தெறிக்க விட்ட விசில்..! டெல்லியில் அட்டகாசம் ..!

Asianet News Tamil  
Published : Feb 23, 2018, 04:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:18 AM IST
canada prime minister did banthra dance in delhi

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது தனது குடும்பத்தினருடன் இணைந்து, இந்திய கிரிக்கெட்   நட்சத்திரங்களுடன்  மிகவும் சந்தோசமாக  என்ஜாய்  செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை டெல்லியில் உள்ள  கனடா இல்லத்தில், நடைபெற்ற  நிகழ்ச்சியில்,குர்தா  செர்வானி அணிந்து,அனைவர் மத்தியிலும் இசைக்கு ஏற்ப ஆட்டம் போட்டு பார்ப்பவர்களை அசத்தி உள்ளார்.

அதிலும் குறிப்பாக அவருடைய  நடனத்தை பார்த்து விசில் பறந்துள்ளது...தற்போது  பாலிவுட் பார்வை கூட அவர் மீது  திரும்பியுள்ளது என்றே கூறலாம் ....

46 வயதான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் போட்ட ஆட்டம்  தான்  ஹைலைட்.....

ஒரு பிரதமர் இப்படி எல்லாம்  குடும்பத்தோட எளிதான வாழ்கை வாழ முடியுமா  என்பதை  இவர் பார்க்கும் போது தான் பலருக்கும் வியப்பாக உள்ளது....ஜஸ்டின் ட்ரூடோ

சாதாரண வாழ்கை...எளிய மனிதராய்...கள்ளக்கபடம்  இல்லாத மனதுடன்...போடும்  ஆட்டமே  தனித்துவம் தான்...... இதை  நீங்களும் பார்த்து  என்ஜாய் பண்ணுங்க.......

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!