அரியானா மாநிலம் அம்பாலா தொகுதி எம்.பி.யான ரத்தன் லால் கட்டாரியா (71). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் கட்டாரியா தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
அரியானா மாநில பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா(71) உடல்நிலை குறைவால் இன்று காலமானார்.
அரியானா மாநிலம் அம்பாலா தொகுதி எம்.பி.யான ரத்தன் லால் கட்டாரியா (71). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் கட்டாரியா தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிங்க;- சித்தராமையா கர்நாடகா முதல்வராகிறாரா? துணை முதல்வராகிறாரா டிகே சிவகுமார்; இன்று அறிவிப்பு!!
இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ரத்தன் லால் கட்டாரியா(71) காலமானார். இவர் ஜல் சக்தி துறையின் இணை அமைச்சராகவும், 2000ம் ஆண்டு முதல் 2003 வரை அரியானாவின் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு அரியானா மாநில மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- அலர்ட்.. இந்த SMS வந்தா நம்ப வேண்டாம்.. உடனே புகார் அளிக்க வேண்டும்.. எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை..