பெங்களூரு மின்தடை.. இன்றும் நாளையும் இந்த பகுதிகளில் 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது..

Published : Aug 01, 2023, 12:09 PM ISTUpdated : Aug 01, 2023, 12:19 PM IST
பெங்களூரு மின்தடை.. இன்றும் நாளையும் இந்த பகுதிகளில் 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது..

சுருக்கம்

மின் சீரமைப்பு தொடர்பான பல பணிகளை மேற்கொள்வதால், பெங்களூருவின் பல பகுதிகளில் இந்த வாரம் புதன்கிழமை வரை மின்வெட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூருவில் உள்ள ஜெயநகர், ஹொன்னாலி, அரேகெரே உள்ளிட்ட பல பகுதிகளில் பராமரிப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை வரை மின்வெட்டு ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் (BESCOM) மற்றும் கர்நாடகா மின்சார டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPTCL) மின் சீரமைப்பு தொடர்பான பல பணிகளை மேற்கொள்வதால், பெங்களூருவின் பல பகுதிகளில் இந்த வாரம் புதன்கிழமை வரை மின்வெட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மறு சீரமைப்புப் பணிகள் மற்றும் காலாண்டு பராமரிப்பு திட்டங்கள் பொதுவாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படுவதால், 7 மணி நேரம் மின் தடை ஏற்படும்.

மின்வெட்டு ஏற்படக்கூடிய பகுதிகளின் தினசரி பட்டியல் இங்கே:

ஆகஸ்ட் 1, செவ்வாய் மற்றும் ஆகஸ்ட் 2, புதன்:

சிங்கேனஹள்ளி, கனிவேஹள்ளி, கெஞ்சபுரா, தேவராஹல்லி, ஆர் டி காவல், புக்கபட்னா, ஹோசஹள்ளி, ஹுனசெகட், யாரடகட், நெரலகுடா, ராமலிங்கபுரா, சாலாபுரா, பாலாபுரா, மாதேனஹள்ளி, ரங்கநாதபுரா, நிம்பேமரடல்லி, எஸ் ரங்கனஹள்ளி, ஹுயில்டூர், கம்படனஹள்ளி அல்லி, மன்னம்மா கோவில் , சாக்ஷிஹள்ளி, துப்படகோனா, கரேமடனஹள்ளி, குருபரஹள்ளி, முருதேஷ்வரா பீங்கான் தொழிற்சாலை, ஜனகல், கிலாரடஹள்ளி, தண்டா, ராமனஹள்ளி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.

மகாராஷ்டிரா கிரேன் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்; பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

ஆகஸ்ட் 3, வியாழன்:

எஸ். நெரல்கெரே ஜிபி, கைனோடியு ஜிபி, ஸ்ரீராம்புரா ஜிபி, தல்யா, ஹுலிகேரே, குமினகட்டா, வெங்கடேசபுரா, மலசிங்கனஹள்ளி, கதிஹோசல்லி, சிங்கேநஹள்ளி, கனிவேஹள்ளி, கெஞ்சபுரா, தேவராஹோசல்லி, ஆர் டி காவல், புக்கபட்னா, ஹோசஹள்ளி, ஹுனபுரல்கட்டே, எஸ். மாதேனஹள்ளி, புக்கபட்னா, ரங்கநாதபுரா, நிம்பேமரடல்லி, எஸ் ரங்கனஹள்ளி, ஹூல்டோர், கம்படஹள்ளி, கிட்டனஹள்ளி, சாக்ஷிஹள்ளி, துப்படகோனா, கரேமடனஹள்ளி, மன்னம்மா கோயில், சாக்ஷிஹள்ளி, துப்படகோனா, கரேமடனஹள்ளி, முருடேஸ்வரா ஜனகல்லாஹள்ளி, ராமடனஹள்ளி, மாடேஸ்வரா செராமிக் ஃபேக்டரி நல்குதுரே, தொட்டகட்டா , கத்தலகெரே, கரிகனூர், பெலல்கெரே, தியவனிகே, ஹரேஹள்ளி, நவிலேஹால் மற்றும் தொடர்புடைய கிராமங்கள், பிதரகட்டே, கோவினகோவி, தக்கனஹலி, ஹோலேமடபுரா, கம்மரகத்தே, சிலூர், மலாலி, கோபகொண்டனஹள்ளி, குருவா, கெங்கட்டே, கொவ்ல்லகத்தே, கொவ்ல்லகத்தே , பல்லேஷ்வரா, அரகெரே, ஹிரேகோனிகெரே, ஹனுமசாகரா, மரிகோப்பா, சொரதுரு, கட்டுகே, அருந்தி, தீர்த்தராம்வஸ்வரா, குந்துரு, கூலாம்பி, திம்லாபுரா, யக்கனஹள்ளி, முக்தேனஹள்ளி, ஹனுமனஹள்ளி, நெரல்குண்டி, நியாமதி, சன்னேனஹள்ளி, க்யாசினகெரே, லிங்கபுரா, ராம்புரா, ஹோட்யாபுரா, பெனகனஹள்ளி, ஹிரேபசூர், குளகட், சசுவேஹள்ளி மற்றும் தொடர்புடைய கிராமங்கள், சவலங்கா, கோட்டலு, சின்னிகட்டே, கஞ்சினஹள்ளி, மடபுரா, முசெனலு, ஜெயநகர, மச்செகொண்டனஹள்ளி மற்றும் கியாத்தின்கோப்பா ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.

கர்நாடகாவை கலக்கிய சசிகாந்த் செந்தில்: அடுத்த டார்கெட் ராஜஸ்தான்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!