வாலிபரை தாக்கிய "கரடி உயிரிழப்பு"...! பரபரப்பு வீடியோ உள்ளே..!

 
Published : Jun 08, 2018, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
வாலிபரை தாக்கிய "கரடி உயிரிழப்பு"...! பரபரப்பு வீடியோ உள்ளே..!

சுருக்கம்

beer killed by others

கரடிபொம்மை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்..ஆனால் ஆண்கள் உண்மையான கரடியிடம் சென்று செல்பி கூட எடுக்க முயற்சி செய்கின்றனர். இதன் விளைவாக தான் வட மாநிலத்தில் சென்ற மாதம்,கரடி அருகே சென்று செல்பி எடுக்க முயன்ற வாலிபரை  கரடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இதே போன்ற சம்பவம் ஓரிடத்தில் நடைப்பெற்று உள்ளது. ஒரு நபரை கரடி தாக்கிய போது, சுற்றி இருந்தவர்கள் அந்த கரடியை கம்பால் அடித்து  சாகடித்து விட்டனர்.

பாதிக்கப்பட்ட நபர் அதிக காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார்.

இந்த காட்சியை நீங்களே பாருங்கள்...

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!