"ATM-ல் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் 3 வாரங்களாகும்" - அருண் ஜெட்லி தகவல் ....!!

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 07:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
"ATM-ல் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் 3 வாரங்களாகும்"  - அருண் ஜெட்லி தகவல் ....!!

சுருக்கம்

100, மற்றும் 1000 செல்லாததை அடுத்து , தற்போது ப புது நோட்டுகள்  புழக்கத்தில் வந்து  கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில்,  ஏடிஎம் மில்,  பணம்  எடுக்க  முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

ஏனெனில்,  புது 2,000  ரூபாய்  மற்றும்  நூறு  ரூபாய்  நோட்டு மட்டுமே ஏ டி எம் இல்

 எடுக்க  முடிகிறது.

இதனால்,  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் பொதுமக்கள்,  நீண்ட வரிசையில்  காத்திருந்து  ஏ டி எம் இல் பணம்  எடுக்கிறார்கள்....

இந்நிலை  மாறி, சாதாரண சூழல்  நிலவ , இன்னும் 3 வாரங்கள்  ஆகும் என  அருண்  ஜெட்லி  தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

PF Interest: உங்க PF கணக்குல வட்டி பணம் வந்தாச்சா? 2 நிமிஷத்துல பேலன்ஸ் செக் பண்றது எப்படி?
Train Ticket Concession: ரயிலில் 25% முதல் 75% வரை கட்டண சலுகை..! யாருக்கெல்லாம் தெரியுமா..?