4 வயது சிறுவன் வயிற்றில் ப்ரேஸ்லெட்.. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் !

By Raghupati R  |  First Published Jan 17, 2023, 10:38 PM IST

4 வயது சிறுவன் வயிற்றில் இருந்து மாலை ஒன்று எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நாணயங்கள், காந்தங்கள் மற்றும் சிறிய பொம்மைகள் போன்ற பொருட்களை சில சமயங்களில் குழந்தைகள் முழுங்க வாய்ப்புள்ளது. பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. சிறுவன் ஒருவன் இரண்டு நாட்களாக அடிவயிற்றில் வலி இருப்பதாக கூறினான். உடனே மருத்துவமனையில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க..யார் செய்த சேட்டை.? கர்நாடக வளர்ப்பு மகனை கைது செய்ய வேண்டும்.! விமான விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் சவால்!

சிறுவனின் வயிற்றில் இரும்பு ப்ரேஸ்லெட் இருப்பதாய் கண்டிபிடித்தனர். மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு உறுதிசெய்தனர். பின்னர் அவர்கள் அவனது வயிற்றில் இருந்த ப்ரேஸ்லெடடை அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 நாட்களுக்கு சிறுவனுக்கு வயிற்று வலி தொடர்ந்தது. அப்பென்டெக்டோமிக்குப் பிறகு வயிற்று வலி தொடர்ந்தது. இது பித்த வாந்தியுடன் தொடர்புடையது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

click me!