உடலில் அசிங்கமாக தெரியும் தேமல் மறைய இதை செய்து பாருங்களேன்...

 
Published : Apr 11, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
உடலில் அசிங்கமாக தெரியும் தேமல் மறைய இதை செய்து பாருங்களேன்...

சுருக்கம்

You know that the body is dirty

உடலில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல். தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் க்ரீம்கள் கிடைக்கும். ஆனால், அவ்ற்றால் பக்க விளைவுகளும் இருக்கும். 

தேமலை மறையச் செய்ய சித்த வைத்தியத்தில் குறிப்புகள் உண்டு. பலனும் அதிகம். விலையும் மலிவானது. பக்க விளைவுகளும் இல்லை. 

தேமலை மறையச் செய்யும் வழி...

தேவையானவை :

அரிதாரம் – 1 கட்டி

கோவைக்காய் சாறு- சிறிதளவு

செய்முறை :

அரிதாரம் என்று பளிங்கு போன்ற கட்டி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கட்டியாகவும் கிடைக்கும். தூளாகவும் இருக்கும்.

செய்முறை :

கட்டியாக இருப்பதை அரை கட்டி எடுத்து அதனுடன் சிறிது கோவைக்காய் சாறு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் காலை மாலை என பூசி வந்தால் 10 நாட்களில் தேமல் மறைந்துவிடும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க