
1.. ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன.
2.. இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.
3.. இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்கப்போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
4.. பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
5..பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
6.. இதில் இனிப்புச் சுவையும் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனவைரும் அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
இதனால் தான் நோயாளிகளை பார்க்கும் போது ஆரஞ்சு பழத்தைக் கொண்டுசெல்கிறார்கள்.