இந்த 20-க்கும் மேற்பட்ட நோய்களுக்கும் ஒரே ஒரு மருந்துதான்... அது அருகம்புல்தான்...

 
Published : Jun 01, 2018, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
இந்த 20-க்கும் மேற்பட்ட நோய்களுக்கும் ஒரே ஒரு மருந்துதான்... அது அருகம்புல்தான்...

சுருக்கம்

This is a single medicine for more than 20 diseases ... it near ...

அருகம்புல்

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். 

அறுகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல்:

1.புற்று நோய்க்கு எதிரானது.

2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.

3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.

4. குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.

5. நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.

6.உற்சாகத்தைத் தரவல்லது. (ரத்தத்தில் பிராணவாயுவை அதிகப்படுத்த வல்லது).

7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.

8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.

9.வற்றச் செய்வது.

10.அகட்டு வாய் அகற்றி.

11.கருத்தடைக்கு உகந்தது.

12.குளிர்ச்சி தரவல்லது.

13.மேற்பூச்சு மருந்தாவது.

14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.

15.கபத்தை அறுத்து வெளித்தள்ளக் கூடியது.

16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.

17.மலத்தை இளக்கக் கூடியது.

18.கண்களுக்கு மருந்தாவது.

19.உடலுக்கு உரமாவது.

20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.

21. தோலில் ஏற்பட்டுள்ள வெண்புள்ளிகளை குணப்படுத்தும். 

22. சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட சிறுநீரகக் கோளாறுகளை அனைத்தையும் குணமாக்கும்.

23. ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல் குணமாக்கும். 

24. உடலில் ஏற்படும் துர்நாற்றம் போக்கும். 

25. நெஞ்சுச்சளி தீரும். 

26. தீப்புண்கள் ஆறும். 

27. கண்களில் ஏற்படும் தொற்று நோய்களை போக்கும். 

28. உடற்சோர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். 

இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?