இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ளலாம்...

 
Published : Mar 19, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ளலாம்...

சுருக்கம்

These symptoms can help you know that blood sugar levels increased ...

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்...

**  அடிக்கடி சிறுநீர் வருவது, முக்கியமாக இரவு நேரங்களில்

** கண்பார்வை திடீரென மங்க துவங்குவது

** எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும்.

** எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாய் வறட்சியான உணர்வு தொடர்ந்து இருக்கும். தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.

** சிறு காயங்களாக இருந்தாலும், அது சரியாக நீட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

** வயிறு சார்ந்து கோளாறுகள் அடிக்கடி உண்டாகும்.

** சருமத்தில் ஒருவிதமான அரிப்பு அல்லது எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும்.

** அடிக்கடி பசிக்கும். எத்தனை உணவு உண்டாலும், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிட தூண்டும்.

** தளர்ச்சி, நடுக்கம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உண்டாகும். 

 

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!