பூண்டை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு இந்த நோய்கள் வரவே வராது…

 
Published : May 09, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பூண்டை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு இந்த நோய்கள் வரவே வராது…

சுருக்கம்

These diseases are not coming to you if you eat everyday ...

* பூண்டு சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

* ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை பூண்டு குறைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.

* பூண்டு உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்!

* கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.

* பூண்டு எலும்பு நோய் வராமல் தடுக்கும்.

* கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை களின் எடை அதிகரிக்கும்.

* பூண்டு சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.

* வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும் குணம் கொண்டது பூண்டு.

* ஆண்மை விருத்தியை அதிகரிக்கும் தன்மையும், மலட்டுத்தன்மையை போக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.

* கண்ணில் புரை வளர்வதை பூண்டு தவிர்க்கும்.

* சளியை போக்கும்.

* உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.

* முதுகுவலி குறையும்.

* காசநோய் வராமல் தடுக்கும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* உடலை இளமையாக வைத்துக்கொள்ளும்.

PREV
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!