பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்கட்டிக்கான தீர்வு மலை வேம்பு…

 
Published : Nov 09, 2017, 01:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்கட்டிக்கான தீர்வு மலை வேம்பு…

சுருக்கம்

The solution for cervical irrigation to women

கர்ப்பப்பை நீர்கட்டிக்கான மருந்து மலை வேம்பு

பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த  பிரச்சினைகளுக்கும் மலை வேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

இதனால், நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும்.

சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

மலை வேம்பு சாறு செய்வதெப்படி

மலை வேம்பு இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும்.

பயன்கள்

நீர்க்கட்டி இருந்தால் தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை.குழந்தை உண்டாவது தள்ளிப் போகிறவர்களும் குடிக்கலாம்.

மலை வேம்பு வேப்ப மரத்தில் வேறு வகை.வேப்பிலையை விட சின்னதா இருக்கும் அதோட பூ கலர் வெள்ளை பா அதுக்குள்ள இருக்கற மகரந்தம் பர்பிள் ஊதா கலர்ல இருக்கும் வித்தியாசமா கொத்து கொத்தா இருக்கும் கறிவேப்பிலை கலர்ல இருக்கும்.

மலை வேம்பு இலையுடன் தண்ணீர் விட்டு அரைத்துக் சாறு பிழியவும் அல்லது வேப்பிலை எடுத்து நைஸா அரச்சு சுண்டைக்காய் அளவு உருட்டி 3 உருண்டை சாப்பிடனும் மற்றும் நடைபயிற்சி 2 கிலோ மீட்டர்.

ஜூஸ் குடிக்கும் மூன்று நாட்கள் மட்டும்தான் எண்ணெய், புளிப்பு இல்லாத சாப்பாடு சாப்பிடனும். மற்ற நாட்கள் எப்போதும் போல சாப்பிட்டுக் கொள்ளலாம். நீர்க்கட்டி இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?