இந்த ஜூஸ் தொப்பையை குறைத்து, மூளையின் செயற்பாட்டை தூண்டும் தன்மைக் கொண்டது…

 
Published : Apr 06, 2017, 02:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
இந்த ஜூஸ் தொப்பையை குறைத்து, மூளையின் செயற்பாட்டை தூண்டும் தன்மைக் கொண்டது…

சுருக்கம்

The juice reduces belly triggering feature of which is the operation of the brain

உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது தொப்பை. இதனால் நீரிழிவு, சீரான ரத்த ஓட்டமின்மை, டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியில் குறைபாடு இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே நமது உடலில் கொழுப்பை குறைக்கும் ஹார்மோன்களையும் ஊக்கப்படுத்தி, கொழுப்பை கரைத்து, தொப்பையை குறைக்க இந்த ஜூஸ் உதவும்!

தேவையான பொருட்கள்

கிரீன் டீ பேக் - 1

இஞ்சி - சிறிதளவு

தேன் – தேவையான அளவு

செய்முறை:

1.. முதலில் ஓரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் துருவிய இஞ்சியை போட்டு 10 - 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

2.. அதன் பின் கிரீன் டீ பேக்கை செங்குத்தாக அந்த இஞ்சி டீயில் மூழ்குமாறு 5 வைத்து நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

3..பின்னர் நன்கு ஊறிய பின் தேனை சேர்த்துக் கொள்ளவும்.

அப்படி குடித்தால்?

** தினமும் இந்த ஜூஸை தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

இந்த ஜூஸ் தட்டையான வயிறு பெருவதற்கு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது.

தினமும் இந்த ஜூஸைக் குடிப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்தி, மூளையின் செயற்பாட்டை சீராக்குகிறது.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!