ரத்த சோகைக்கு தீர்வு...

 
Published : Jun 12, 2017, 04:52 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
ரத்த சோகைக்கு தீர்வு...

சுருக்கம்

Solution to blood pressure

நன்கு கொதித்த ஒரு டம்ளர் பாலில், நிறைய நாட்டு சர்க்கரையை கலந்து தினமும் குடிக்க வேண்டும்
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்


கீழாநெல்லியின் வேர், ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்.
ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில் ஒரு ஸ்பூன் குறுமிளகு சேர்த்து குடிக்கலாம்
பொன்னாங்கண்ணி, சிறுகீரை, கரிசலாங்கண்ணி கீரைகளை வேக வைத்து, தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். தினமும் மாதுளம்பழம் சாப்பிட வேண்டும். இதோடு பேரிச்சை, பருப்பு வகைளையும் உண்டால் ரத்த சோகை குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க