
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராது.
2. தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலையில் படுக்க வைத்தால் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி-யும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
6.. வாழை இலையில் சாப்பிட்டல் உணவு எளிதில் சீரணமாகும்.
7.. உணவு ருசியாகவும் இருக்கும். உடல் வலுவாகும்.
எனவே, இனி சைவமோ, அசைவமோ வாழை இலையில் சாப்பிடுங்கள். ஆரோக்கியத்தோடு இருங்கள்.