உங்களுக்குத் தெரியுமா? நம்முடைய தொப்புள் நம்முடைய முகத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது.

Asianet News Tamil  
Published : May 04, 2017, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
உங்களுக்குத் தெரியுமா? நம்முடைய தொப்புள் நம்முடைய முகத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது.

சுருக்கம்

Do you know Our navel has direct contact with our face

நம்முடைய தொப்புள், நம்முடைய முகத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது. ஆம். தொப்புள் கொடி நம்முடைய முகத்துடன் நேரடியாகத் தொடர்புடையது.

தொப்புள் கொடியில் மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் வராமல் தவிர்க்க முடியும்.

எந்த எண்ணெய் கொண்டு தொப்புளில் மசாஜ் செய்தால் என்ன பயன் தரும்??

1.. வேப்பெண்ணெய்யில் மசாஜ் செய்தால் முகப் பருக்களை விரட்டியக்க முடியும்.

2.. எலுமிச்சை எண்ணெய் முகத்தின் நிறத்தைக் கூட்டும்.

3.. தேங்காய் எண்ணெய் முகத்தில் வெண்புள்ளிகள் வராமல் தடுக்கும்.

4.. கடுகு எண்ணெய் மசாஜ் செய்தால் உதடுகளில் உண்டாகும் வெடிப்பபுகள் குணமாகும்.

5.. பாதாம் எண்ணெய்யில் மசாஜ் செய்வதால், முகச்சுருக்கங்கள் நீங்கி, முகம் வசீகரம் பெறும்.

6.. வெண்ணெய் மற்றும் நெய் முகத்தைப் பொலிவாக்கும்

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake