பலாக்காயில் இருக்கும் பிளஸ் மைனஸ்....

 
Published : Apr 01, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பலாக்காயில் இருக்கும் பிளஸ் மைனஸ்....

சுருக்கம்

medical facts about jackfruit

பிளஸ் பாயிண்ட்ஸ்:

1.. பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும்.

2.. இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்க வல்லது.

3.. இந்தக் காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும்.

4.. மூளைக்கு வலுவை தரும்.

5.. பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும்.

6.. பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7.. மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றாக அமையும்.

மைனஸ் பாயிண்ட்ஸ்:

வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.

குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர் களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர் களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க