பூசணிக்காயில் இருக்கும் சத்துகள்
புரதம்,
கொழுப்பு
யார் சாப்பிடக்கூடாது
ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக்கூடாது
யார் சாப்பிடலாம்
குழந்தைகள், மூலச்சூடு நோய் உள்ளவர்கள்,
மருத்துவ பலன்கள்:
நரம்புகளுக்கு வலுவூட்டும்.
வயிற்றுப் புண்களை ஆற்றும்.
உடல் எடையைக் கூட்டும்.