நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காயில் எவ்வளவு சத்துகள் இருக்குனு இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காயில் எவ்வளவு சத்துகள் இருக்குனு இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

சுருக்கம்

medical benefits of cucumber

 

வைட்டமின் பி சத்துள்ள வெள்ளரியில் நீர்சத்து அதிகம் உள்ளது. 

100 கிராம் வெள்ளரியில்

கார்போஹைடிரேட் - 3.63 கிராம்

சர்க்கரை - 1.67 கிராம்

நார்ச்சத்து - 0.5 கிராம்

கொழுப்புச்சத்து - 0.11 கிராம்

புரோட்டின் - .65 ராம்

விட்டமின் பி1 - 0.027 மில்லி கிராம்

விட்டமின் பி2 - 0.033 மில்லி கிராம்

விட்டமின் பி3 - 0.098 மில்லி கிராம்

விட்டமின் பி5 - 0.259 மில்லி கிராம்

விட்டமின் பி6- 0.040 மில்லி கிராம்

விட்டமின் இ - 2.8 மில்லி கிராம்

கால்சியம் - 16 மில்லி கிராம்

இரும்புசத்து - 0.28 மில்லி கிராம்

மெக்னீசியம் - 13 மில்லி கிராம்

பாஸ்பரஸ் - 24 மில்லி கிராம்

பொட்டாசியம் - 147 மில்லி கிராம்

சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத்துக்கள் சத்தமின்றி வந்து சேரும்..

வெள்ளரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரஷர் சமநிலைப்படும். நெஞ்சக எரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர், வாயுத் தொல்லைகளும் குணமடையும்.

மேலும் வெள்ளரி, கேரட் கலந்த ஜூஸ குடித்து வந்தால் வாத சம்பந்தமான நோய்கள் குணமடையும்.

கண்களைச் சுற்றி வெள்ளரி துண்டுகளை வைப்பதன் மூலம் கண் எரிச்சல் மாறுவதுடன் வீக்கமும் குணமடையும். உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்.

கேன்சர் வராமல் தடுக்கிறது.

தலைவலியில் இருந்து காக்கிறது.

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

கொழுப்பை குறைக்கும் தன்மை வெள்ளரிக்கு உண்டு.

தோல் மற்றும் முடியை பாதுகாக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Avoid food : உங்களுக்கு 30 வயசாச்சா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க!
Make Soft Juicy Chicken Kebabs: தந்தூரி இல்லாமல் பஞ்சு போன்ற சிக்கன் கபாப்! 20 நிமிடத்தில் ரெடியாகும் சீக்ரெட்.!