
கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் சத்துகளும் வைட்டமின் சி 260 மில்லி கிராமும் உள்ளது. கொய்யா பழத்தை முழுப்பழமாக, ஜாமாக, ஜெல்லியாக, சர்பத்தாக எந்த முறையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
வயிற்றில் புண்களை நீக்கும்.
நீரிழிவை குறைக்கும்.
விந்துவை பெருக்கும்.
அடிக்கடி ஏற்படும் விக்கலை குணப்படுத்தும்.
வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும்.
உடல் வளர்ச்சி கூடும்.
கொய்யா பழம் சாப்பிடுவதால் குடல், ஜீரண பை, கல்லீரல் மண்ணீரல் புத்துணர்வு பெற்று பலம் பெறும்.
கொய்யாகாய் வயிற்று போக்கை குணமாக்கும்.
கொய்யா இலை வயிற்று புண்ணுக்கு மருந்தாகிறது.