கொய்யாப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு சத்துகள் நமக்கு கிடைக்கும்...

 
Published : Apr 28, 2018, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
கொய்யாப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு சத்துகள் நமக்கு கிடைக்கும்...

சுருக்கம்

Guavas fruit is so nutritious that we get

கொய்யாப் பழத்தில் இருக்கும் அற்புத சத்துகள்:

கொய்யாப் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ் இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.

** கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.

** முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.

** தோல் சுருக்கத்தைக் குறைக்கும். 

** பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

** நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது.

** இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

** மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும். 

** தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

** செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. 
 

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!