பூக்களும் அதன் மருத்துவ குணங்களும்…

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
பூக்களும் அதன் மருத்துவ குணங்களும்…

சுருக்கம்

முருங்கைப்பூ: 

பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வுவை அதிகமாக்கும்.

செந்தாழம்பூ: 

தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்திப்பூ: 

உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

அகத்திப்பூ: 

பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

வாகைப்பூ: 

கசப்பு சுவையுடைய இப்பூ, சூட்டை நீக்கும்.

இலுப்பைப்பூ: 

நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

அதிக உடற்பயிற்சி ஆபத்தா? உடல் சோர்வடைவதன் 6 அறிகுறிகளும் மீண்டு வரும் வழிகளும்!
Cooking Tips: பருப்பு முதல் பால் வரை... உணவு தீய்ந்து போச்சா? வாசனையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்!