நன்றாக தூக்கம் வருவதற்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த பானத்தை குடிங்கள்...

Asianet News Tamil  
Published : Jun 28, 2018, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
நன்றாக தூக்கம் வருவதற்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த பானத்தை குடிங்கள்...

சுருக்கம்

Drink this naturally made drink to get better sleep ...

நன்றாக தூக்கம் வருவதற்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த பானத்தை குடிங்கள்...

வாழைப்பழ டீ தயாரிக்க  தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 5

தண்ணீர் – 1 கப்

இலவங்கப் பட்டை – சிறிதளவு

செய்முறை

முதலில் வாழைப்பழத்தை தோல் உரித்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி அதனுடன் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 

பின் அதில் சிறிதளவு இலவங்கப் பட்டையை சேர்த்து இறக்க வேண்டும்.

பின் தயார் செய்த வாழைப்பழ டீயை, வடிக்கட்டி உறங்கச் செல்லும் முன்பு குடிக்க வேண்டும்.

இந்த வாழைப்பழத்தில், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவு இருப்பதால், இவை இரவில் நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake