இப்படியொரு வேலையை செய்வதால்தான் தயிருக்கு அவ்வளவு மௌசு...

 
Published : Jun 28, 2018, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
இப்படியொரு வேலையை செய்வதால்தான் தயிருக்கு அவ்வளவு மௌசு...

சுருக்கம்

Doing such a job is eating the yogurt at the dinner store ...

தயிரில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள்... 

** தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.

** தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது. வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.

** மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.

** குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

** தினமும் மூன்று வேளை தயிர் சாப்பிட்டால் உடல் எடை குறையும். 

PREV
click me!

Recommended Stories

Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க
Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்