உங்களுக்குத் தெரியுமா?  வெற்றிலையுடன், மிளகு சேர்த்துக் உண்ண வண்டு விஷம் இறங்கும்...

 
Published : May 24, 2018, 01:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
உங்களுக்குத் தெரியுமா?  வெற்றிலையுடன், மிளகு சேர்த்துக் உண்ண வண்டு விஷம் இறங்கும்...

சுருக்கம்

Do you know With the success the pepper is added to the poison of land ...

1.. தேள் கொட்டினால்: 

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

2.. வெறி நாய் கடி

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

3.. நல்ல பாம்பு கடி

வாழைப் பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு கொடுத்தால் நல்ல பாம்பு கடிக்கு மருந்தாகும்.

4.. வண்டு கடி

கார வெற்றிலை எடுத்து, 8 மிளகு சேர்த்துக் உண்ண கொடுத்தால் வண்டு விஷம் இறங்கும்.

5.. எலி கடித்து விட்டால்

வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆறிவிட விஷம் நீங்கும், நாய்க்கடிக்கும் இது உகந்தது.
 

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்