
நிலத்தில் வாழும் எல்லா மனிதர்களுக்குமே A, B, AB, மற்றும் O இதில் எதாவது ஒரு இரத்த வகை தான் உடலில் செயல்ப்படும். ஒவ்வொரு இரத்த வகைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களும், வித்தியாசமான தன்மைகளும் உள்ளது.
இரத்த வகைகள் எல்லாமே Rh காரணியின் கீழ் தான் வரும். ஒவ்வொரு மனிதனிலும் உள்ள இரத்தத்தில் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் Rh காரணி இருக்கலாம், அல்லது இல்லாமல் போகலாம்.
Rh காரணி இருக்குமாயின் அவர்கள் Rh உள்ளவர்கள் என்றும், இல்லாதவர்கள் Rh- உள்ளவர் என்றும் பிரிக்கலாம்
ஒவ்வொரு இரத்த வகையை சேர்ந்தவர்களும் சில உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு நலம் பெயர்க்கும்.
1.. A இரத்த வகை
A இரத்த வகை கொண்டவர்கள் காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
2.. O இரத்த வகை
O இரத்த வகை உடையவர்கள் புரதசத்துக்கள் நிறைந்த மீன், இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
3.. AB இரத்த வகை
AB இரத்த வகையை சேர்ந்தவர்கள் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம்.
4.. B இரத்த வகை
B இரத்த வகை கொண்ட மனிதர்கள் சிவப்பு இறைச்சிகளையும் சாப்பிடுதல் நலம் தரும்.
பின்குறிப்பு:
இரத்தம் தேவைப்படும் ஒருவர் இதை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் ஆதாவது, O RH- வகையினர் யாருக்கும் இரத்தம் கொடுக்க முடியும் மற்றும் AB இரத்த வகையினர் யாரிடமிருந்தும் இரத்தம் பெற முடியும்.