ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
2014 ஆம் ஆண்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானின் உதவியுடன் ஏமனின் தலைநகரான சனாவைக் கைப்பற்றினர். அமெரிக்க இராணுவம் மார்ச் 2025 இல் தாக்குதல் நடத்தியது. டிரம்ப் ஏற்கனவே ஹவுதிகளை அழிக்க அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், 80,000 வீரர்களை நிலைநிறுத்தியிருப்பது ஹவுதிகளுக்கு ஆபத்தான அறிகுறியாகும்.