9 ரூபாய்க்கு உணவு.. உலகின் விலை உயர்ந்த உணவுகள் எங்கு கிடைக்கிறது? பிரபலம் சொன்ன உண்மை!
உலகைச் சுற்றி 190 நாடுகளுக்குப் பயணம் செய்த லூகா ஃபெர்ட்மென்ஜஸ், பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் மிகவும் மலிவான உணவை உண்டதாகவும், சுவிட்சர்லாந்தில் மிகவும் விலையுயர்ந்த உணவை உண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் உணவு சிக்கனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.