ஒரே நாளில் கோடீஸ்வரி.. ஆரஞ்சு ஜூஸ் வாங்க போன பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

First Published | Nov 13, 2024, 3:07 PM IST

ஆரஞ்சு ஜூஸ் வாங்கச் சென்ற பெண்ணுக்கு கோடிக்கணக்கான பணம் கிடைத்துள்ளது. பெண்ணுக்கு நிகழ்ந்த நம்பமுடியாத சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Lucky Lottery Ticket

ஆரஞ்சு ஜூஸ் வாங்கிய பெண் கோடீஸ்வரியான சம்பவம் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். பழச்சாறு வாங்கச் சென்றவர் கோடீஸ்வரி ஆனார். ஆனால் எப்படி இந்த சம்பவம் நடந்தது?

Orange Juice Purchase

இந்தச் சம்பவம் அமெரிக்கப் பெண் ஒருவருக்கு நடந்தது. மிகவும் சுவாரஸ்யமான இந்த சம்பவம். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தலைவிதி மாறியது என்றே கூறலாம்.

Tap to resize

Lottery Ticket

வட கரோலினாவைச் சேர்ந்த கெல்லி ஸ்பேர். குவாலிட்டி மார்ட்டில் இருந்து ஆரஞ்சு ஜூஸ் வாங்கினார் இந்தப் பெண்.

Orange Juice

ஜூஸ் வாங்கித் திரும்பும் வழியில் திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ, திடீரென்று லாட்டரி சீட்டு வாங்கினார் கெல்லி.

North Carolina Lottery

20 டாலர்கள் செலவு செய்து லாட்டரி சீட்டு வாங்கிய கெல்லிக்கு 25,000 டாலர்கள் கிடைத்தது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு, 2 லட்சத்து 10 கோடியே 98 லட்சத்து 7 ரூபாய் ஆகும்.

Grand Prize

ஆரஞ்சு ஜூஸ் வாங்கச் சென்றதால் இவ்வளவு பணம் கிடைக்கும் என்று கெல்லி கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஒரே நாளில் அவரது வாழ்க்கை மாறிவிட்டது. வெறும் 20 டாலர்கள் செலவு செய்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றார் இந்தப் பெண்.

பணத்தை ரெடி பண்ணி வைங்க.. புதிய ஸ்மார்ட்போன்கள் இந்த மாசம் இறங்கப்போகுது!

Latest Videos

click me!