வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!

Published : Mar 05, 2026, 04:02 PM IST

Reshma Pasupuleti is more famous in TV than Cinema: சினிமாவை விட சீரியலில் தான் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுகிறது போல அதற்கு எடுத்துக்காட்டாக ரேஷ்மா பசுபுலேட்டி சீரியலிலே வாழ்கிறார் என்றே கூறலாம்.

PREV
15
Reshma Pasupuleti Salary per Day in Serials

ரேஷ்மா பசுபுலேட்டி: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தான் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. படங்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற ரோலில் நடித்தார். 

25
Baakiyalakshmi Radhika Real Name and News

அப்பாவி பெண்ணான ராதிகாவை கோபி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, இரண்டு பொண்டாட்டிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து தான் அந்த சீரியலின் கதை, இந்த சீரியலைத் தொடர்ந்து, அபி டெய்லர், சீதா ராமன், கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், மூன்ற பெண்களுக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் சாமுண்டீஸ்வரி என்ற ரோலில் நடித்து வருகிறார்.

35
பிக் பாஸ் போட்டியாளர்:

ரேஷ்மா பிக் பாஸ் சீசன் 3 ஒரு போட்டியாளராக இருந்தார். கிளாமர் நெறியாகவும் பல விமர்சனங்களை பெற்றார். தன் குடும்பத்தை பற்றிய கதை சொல்லும் போட்டி ஒன்று நடைபெற்றது அப்பொழுது தனக்கு திருமணம் நடைபெற்று என் கணவர் என்னை விட்டு சென்றார் எனும் கூறியிருந்தார் அதன் பிறகு எனக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்றும் அவரை நான் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் பார்க்க முடியும் என்றும் சொல்லியிருந்தார் அவர் பெயர் ராகுல். அவர் ஒரு ஃப்ரீ -டெர்ம் பேபி என ரேஷ்மா கூறினார்.

45
Reshma Pasupuleti Upcoming Movies and Serials Tamil

அதாவது 4.5 மாதங்களிலேயே பிறந்த ஒரு அதிசயக் குழந்தை என நான் கடையில கஷ்டப்பட்டு அவரை வளர்த்தேன் என்றும் சொல்லியிருந்தார் அது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இடையே மனம் உருக வைத்தது அதன் பிறகு அவர் தமிழ்நாட்டை ரசிகர்களுக்கிடையே நீங்காத இடத்தை பெற்றிருந்தார். பிக் பாஸ்ற்கு பிறகு இவருடைய சினிமா வாழ்க்கையை மிகவும் உயர்ந்தது சினிமா துறையில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் ஆனால் இவருக்கு சீரியல் துறையில் பெருமளவு வாய்ப்பு கிடைக்கிறது. ஜீ தமிழில் வரும் சீரியல்களில் இவர் பாதி இவரை நடிக்கிறார் என்றும் சொல்லலாம்.

55
ரேஷ்மா நடிக்கும் சீரியல்:

முதன்முதலாக சன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். அதன் பிறகு ஜீ தமிழ் பில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியாக மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மகளே என் மருமகளே விஜய் டிவியில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விஜய் டிவி நடித்து வருகிறார். சீதா ராமன் ஜீ தமிழ் டிவியில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் அவ்வபோது ரியாலிட்டி ஷோவிலும் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் போது ரூ.7000 வரை சம்பளம் பெற்றுள்ளார். இப்போது ஒருநாளைக்கு ரூ.20 ஆயிரம் வரையில் சம்பளம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories